
காஸ்டிங் ஏஜெண்டுகள் ஜாக்கிரதை... - ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை
தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Nov 2025 2:34 PM IST
எங்கள் பெயரை சொல்லி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை - ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை
மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
29 March 2025 3:43 PM IST
கமல்ஹாசன் பட நிறுவனம் பெயரில் 40 பேரிடம் மோசடி
நடிகர் கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரில் 40-க்கு மேற்பட்டவர்களிடம் ரூ.10 லட்சம் வரை மோசடி நடந்து இருக்கிறது. நடிகர், நடிகைகளாக ஆசைப்பட்டு, அவர்கள் பணத்தை இழந்தது தெரியவந்து இருக்கிறது.
24 Sept 2023 3:00 AM IST




