ராமர் கோவில் திறப்பு விழா; முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் - ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள்

ராமர் கோவில் திறப்பு விழா; முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் - ஹிமந்த பிஸ்வா சர்மா வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது இந்திய நாகரிகத்தின் வெற்றி என ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
21 Jan 2024 10:15 PM GMT
ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது - அசாம் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

'ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது' - அசாம் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு அல்ல என்று அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
16 Jan 2024 5:19 PM GMT
மோடியின் அரசியல் விழாவாகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ராகுல்காந்தி

மோடியின் அரசியல் விழாவாகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ராகுல்காந்தி

தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
16 Jan 2024 5:12 PM GMT
ராமர் கோவில் திறப்பு விழா; 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு

ராமர் கோவில் திறப்பு விழா; 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு

பல்வேறு நாடுகளின் தூதர்கள், மந்திரிகள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
14 Jan 2024 9:54 AM GMT
ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு - காங்கிரஸ் விமர்சனம்

'ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு' - காங்கிரஸ் விமர்சனம்

தேர்தலை மனதில் வைத்து ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பவன் கேரா விமர்சித்துள்ளார்.
12 Jan 2024 11:25 AM GMT
ராமர் கோவில் திறப்பு விழா... வித்தை காட்டுகிறது பா.ஜ.க. - மம்தா பானர்ஜி விமர்சனம்

'ராமர் கோவில் திறப்பு விழா... வித்தை காட்டுகிறது பா.ஜ.க.' - மம்தா பானர்ஜி விமர்சனம்

மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
9 Jan 2024 10:20 AM GMT
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இமாச்சல மந்திரி விக்ரமாதித்யா பங்கேற்கிறார்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இமாச்சல மந்திரி விக்ரமாதித்யா பங்கேற்கிறார்

மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
8 Jan 2024 12:34 PM GMT