
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன்: சிகிச்சைக்கு உதவுமாறு முதல்-அமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை
சார்ஜாவில் அரிய வகை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தமிழக சிறுவன் உயிருக்கு போராடி வருகிறார்.
8 Jun 2025 7:36 PM IST
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்; 2 நாளில் மரணம் நிச்சயம்
ஜப்பானில், நடப்பு ஆண்டில் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்து அதனால், 30 சதவீதம் அளவுக்கு இறப்பு விகிதம் இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
16 Jun 2024 5:23 AM IST
வாலிபரின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் அரிய வகை நோய்க்கு சிகிச்சை அளித்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
1 Oct 2023 2:18 AM IST
அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு - நாளை முதல் அமல்
அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
31 March 2023 4:32 AM IST
அனுஷ்காவுக்கும் அரியவகை வியாதி
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்காவும் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
16 Feb 2023 7:27 AM IST
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் - நடிகை சமந்தா அதிர்ச்சி தகவல்
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
30 Oct 2022 8:29 AM IST




