
தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா..? - அன்புமணி ராமதாஸ்
நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
26 Jun 2025 10:48 AM IST
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.
15 Jun 2025 10:53 AM IST
ரேஷன் கடைகளில் பில் போடும் இயந்திரத்துடன் மின்தராசு இணைப்பு
ரேஷன் கடைகளில் இனி சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2025 12:47 PM IST
பருப்பில் கலப்படம்; ரேஷன் கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவு
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட துவரம் பருப்பில் கலப்படம் இருந்தது
27 April 2025 10:04 AM IST
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
21 March 2025 10:29 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடைகள் இன்று இயங்கும்
பொங்கல் பரிசு தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் .
10 Jan 2025 8:14 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்
நாளை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 3:55 PM IST
ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
21 Dec 2024 4:16 AM IST
புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் திறப்பு
முதல் மந்திரி ரங்கசாமி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
21 Oct 2024 8:50 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 Oct 2024 5:48 PM IST
ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
26 Aug 2024 1:59 AM IST
ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு
ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு
23 May 2024 9:42 PM IST




