
நடிகர் ரவி மோகனிடம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
21 May 2025 7:15 AM
ரவிமோகனுடனான பிரிவுக்கு 3வது நபரே காரணம்- ஆர்த்தி பரபரப்பு அறிக்கை
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, தனது திருமண வாழ்வில் 3வது நபரே பிரிவிற்கு காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
20 May 2025 9:29 AM
'சத்தங்களுக்கு இடையே...புதிய தொடக்கத்தை நோக்கி' : ரவி மோகன் சர்ச்சைக்கு மத்தியில் பாடகி கெனிஷாவின் பதிவு வைரல்
நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி தம்பதியரின் பிரிவு பரபரப்பு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
19 May 2025 7:53 AM
ரூ.100 கோடிக்கு மேல் கடன்: யார் காரணம் ? நடிகர் ரவி மோகன் மாமியார் விளக்கம்
ஆர்த்திக்கு நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன் என்று நடிகர் ரவி மோகன் கூறி இருந்தார்.
18 May 2025 5:25 AM
ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு அவரது மாமியார் விளக்கம்
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
17 May 2025 10:13 AM
மனைவியை பிரிய காரணம் என்ன? நடிகர் ரவி மோகன் விளக்கம்
பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தி வந்ததாக நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.
15 May 2025 9:09 AM
நடிகர் ரவி மோகன் விவகாரம் - பாடகி கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் சென்றிருந்தார்.
11 May 2025 8:52 AM
நடிகர் ரவிமோகன் விவகாரம்... ஆர்த்தி ரவிக்கு திரையுலக பிரபலங்கள் ஆதரவு
நேற்று நடிகர் ரவிமோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் சென்றிருந்தார்.
10 May 2025 9:38 AM
"நான் இன்னும் ஆர்த்திரவிதான்" - நடிகர் ரவிமோகன் மனைவி பரபரப்பு அறிக்கை
கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவிமோகன் தெரிவித்தார்.
9 May 2025 2:51 PM
பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவுக்கு வந்த நடிகர் ரவிமோகன் - வைரல் வீடியோ
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.
9 May 2025 10:31 AM
'வடக்குப்பட்டி ராமசாமி' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ரவி மோகன்!
இயக்குனர் கார்த்திக் யோகியுடன் நடிகர் ரவி மோகன் கைகோர்க்க உள்ளார்.
20 April 2025 1:58 PM
சபரிமலையில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்
நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 April 2025 3:08 PM