
டெல்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
டெல்லியில் காவல்துறையினர் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றன.
11 Nov 2025 12:29 PM IST
டெல்லி செங்கோட்டை அருகே பரபரப்பு: வெடித்து சிதறிய கார் - 10 பேர் பலி; 24 பேர் காயம்
கார் வெடித்து சிதறிய பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
10 Nov 2025 7:30 PM IST
செஞ்சிக் கோட்டை இந்தியாவின் 44-வது அடையாளமாக இடம்பெற்றது சிறப்புமிக்க பெருமை - நயினார் நாகேந்திரன்
செஞ்சிக் கோட்டையை உலகின் புராதன சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
12 July 2025 4:13 PM IST
செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சுல்தானா பேகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
6 May 2025 12:46 AM IST
செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
செங்கோட்டைக்கு உரிமை கோரி முகலாய வம்சாவளியை சேர்ந்தவரின் மனைவி தாக்கல் செய்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
13 Dec 2024 6:12 PM IST
டெல்லி செங்கோட்டை மீது லேசான மழை பெய்யும்: வானிலை மையம்
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் சூழலில், லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
15 Aug 2024 6:17 AM IST
'செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி' - லாலு பிரசாத்
செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி, அடுத்த முறை நாமே ஏற்றுவோம் என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.
16 Aug 2023 1:17 AM IST
சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
15 Aug 2023 6:22 AM IST
செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை இதுதான் - மம்தா பானர்ஜி
நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
14 Aug 2023 11:19 PM IST
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்
சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரமாண்ட விழா நடைபெறவுள்ளது.
9 Aug 2023 1:15 AM IST
மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து..!!
மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று (05.09.2022) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2022 8:15 AM IST
மூவர்ணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை
சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண மின்விளக்குகளால் செஞ்சிக்கோட்டை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் செஞ்சி கோட்டை ஜொலிக்கிறது.
2 Aug 2022 9:59 PM IST




