
கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
16 Oct 2023 12:34 AM IST
சிதம்பரத்தில் திருடுபோன வேன் மீட்பு
சிதம்பரத்தில் திருடுபோன வேன் மீட்கப்பட்டது.
28 Sept 2023 12:39 AM IST
விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
தர்மபுரி:பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத்துறையினர் அடங்கிய...
24 July 2023 1:00 AM IST
கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
திருமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
6 May 2023 1:07 AM IST
18 கிலோ தங்கம் சிக்க காரணமாக இருந்த 20 ரூபாய் நோட்டு
மண்டபம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 18 கிலோ தங்கம் அதிகாரிகள் வசம் சிக்குவதற்கு ஒரு 20 ரூபாய் நோட்டும் காரணமாக இருந்துள்ளது.
11 Feb 2023 12:15 AM IST
60 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
60 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்கப்பட்டார்.
19 Dec 2022 12:25 AM IST
மீட்பு உபகரணங்களுடன் 274 தீயணைப்பு வீரர்கள் தயார்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங்களுடன் 274 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
9 Dec 2022 12:15 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலம் மீட்பு
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 1½ ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
11 Nov 2022 1:40 AM IST
வெட்டுக்காயத்துடன் கிடந்த ஓட்டல் தொழிலாளி உயிருடன் மீட்பு
மண்டபத்தில் வெட்டுக்காயத்துடன் கிடந்த ஓட்டல் தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
25 Sept 2022 12:15 AM IST







