390 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது

390 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது

விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 390 வீடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Aug 2022 10:40 PM IST