ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது - மக்கள் நீதி மய்யம்

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது - மக்கள் நீதி மய்யம்

மாதத் தவணைத் தொகை செலுத்த முடியாமல் பரிதவிப்போரின் நிலையைக் கருத்தில்கொண்டு, வட்டி உயர்வைக் கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
1 Oct 2022 9:25 AM GMT