வீரர்கள் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது - இந்திய மல்யுத்த சம்மேளனம் பதில்

'வீரர்கள் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் கிடையாது' - இந்திய மல்யுத்த சம்மேளனம் பதில்

சம்மேளன தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
21 Jan 2023 9:24 PM GMT