
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வீரர் ஓய்வு!
2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் இடம்பெற்றிருந்தார்.
24 Nov 2023 4:04 PM GMT
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அறிவிப்பு!
மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
9 Nov 2023 3:46 AM GMT
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு!
சுனில் நரின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டிகளில் 165 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
6 Nov 2023 3:23 AM GMT
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி..!!
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
1 Nov 2023 9:18 AM GMT
ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை - எம்.எஸ். தோனி
2024-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
27 Oct 2023 8:14 AM GMT
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளிப்பு
புதுவையில் 3 ஆண்டுகளாக பணபலன் கிடைக்காததால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
28 Sep 2023 5:34 PM GMT
ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டூவர்ட் பிராட்
5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.
29 July 2023 10:36 PM GMT
18 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை - காரணம் என்ன...?
பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் தனது 18 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
21 July 2023 10:52 AM GMT
சைலேந்திரபாபு 30-ந்தேதி ஓய்வு: தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. யார்..?
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
22 Jun 2023 8:44 PM GMT
ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மனைவியின் சிகிச்சைக்கான தொகையை வழங்க வேண்டும்
காலம் தாழ்த்தி வந்த காப்பீட்டு நிறுவனம்: ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மனைவியின் சிகிச்சைக்கான தொகையை வழங்க வேண்டும் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
7 Jun 2023 6:45 PM GMT
குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தக்கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா
குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தக்கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
17 April 2023 8:41 PM GMT