பாரம்பரிய நெசவு ஆடைகளை பாதுகாக்கும் குடும்பம்..!

பாரம்பரிய நெசவு ஆடைகளை பாதுகாக்கும் குடும்பம்..!

‘ஆஷாவலி’ நெசவு முறையை அகமதாபாத்தைச் சேர்ந்த ஒற்றைக் குடும்பம் இன்றளவும் பாதுகாக்கிறது என்பது நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
18 Dec 2022 2:44 PM IST