
ஜப்பானில் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்' - ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
ஜப்பானில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
15 March 2024 5:02 AM
'ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படம் அற்புதமாக இருந்தது' - ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோதும் ராஜமவுலியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 Feb 2024 8:08 AM
69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய ஆர்ஆர்ஆர்
தேசிய திரைப்பட விருதுகளுக்கான ஜூரி உறுப்பினர்கள், விருது பெற்றவர்களின் பட்டியலை மத்திய மந்திரி அனுராக் தாகூரிடம் ஒப்படைத்தனர்.
24 Aug 2023 12:29 PM
ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் - இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து
ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்துள்ளனர்.
29 Jun 2023 6:00 PM
ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
ஆர்ஆர்ஆர் திடைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
23 May 2023 2:07 AM
ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த 'ஆர்.ஆர்.ஆர்'
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை...
9 April 2023 12:53 AM
'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட டைரக்டரை விமர்சித்த நடிகை காஞ்சனா
பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்....
23 March 2023 2:54 AM
ஆர்ஆர்ஆர் ஆஸ்கர் விருது வெற்றி: நடிகர் ராம்சரணை சந்தித்து வாழ்த்து கூறிய உள்துறை மந்திரி அமித்ஷா
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது.
17 March 2023 8:21 PM
ஆஸ்கர் கிடைக்குமா? - சிறந்த பாடல் பிரிவில் இறுதி பட்டியலுக்குள் நுழைந்த ஆர்.ஆர்.ஆரின் "நாட்டு நாட்டு"...!
ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.
24 Jan 2023 2:29 PM
'நீங்கள் ஹாலிவுட்டில் படம் எடுக்க விரும்பினால்...' - ஜேம்ஸ் கேமரூன் அழைப்பால் திகைத்த ராஜமவுலி
ஆர்.ஆர்.ஆர். டைரக்டர் ராஜமவுலிக்கு அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.
21 Jan 2023 9:37 AM
முதலில் நாம் இந்தியர்கள்... பிரிவினைவாத அணுகுமுறை ஆரோக்கியமற்றது - ஆந்திர முதல்-மந்திரியை விமர்சித்த பாடகர்
இங்கிலாந்தில் பிறந்த பாடகர் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய குடியுரிமைபெற்றார்.
11 Jan 2023 2:09 PM
'தெலுங்கு கொடி' உயரப்பறக்கிறது - கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு
ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதுவது கோல்டன் குளோப் விருது ஆகும்.
11 Jan 2023 1:13 PM