ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.50 லட்சம் மோசடி

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.50 லட்சம் மோசடி

தர்மபுரியில் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.50 லட்சம் மோசடி; மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 Jun 2022 6:24 PM GMT