
உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி
அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால் அண்ணா, பெரியாருக்கு அவமானத்தை தேடி தந்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
23 Jun 2025 8:10 AM
எத்தனை "ஷா"கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது - ஆர்.எஸ். பாரதி
தி.மு.க. கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும் என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
8 Jun 2025 2:56 PM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை- ஆர்.எஸ்.பாரதி
அண்ணா பல்கலைக்கழக வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் நீதி பெறுவதிலும் திராவிட மாடல் அரசு காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்துள்ள வெற்றி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
28 May 2025 8:20 AM
எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
26 May 2025 2:53 PM
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி
பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
17 May 2025 10:55 AM
பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா? - ஆர்.எஸ்.பாரதி கேள்வி
அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
4 May 2025 5:25 PM
'பா.ஜ.க.வின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன' - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
பா.ஜ.க.வின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
10 April 2025 3:49 PM
'எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்' - கவர்னருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு கவர்னர் பாடம் நடத்த வேண்டாம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 12:16 PM
திமுக ஆட்சி மீது குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
அதிமுகவின் கண்துடைப்பு கண்டனக் கதைகளை மக்கள் நம்ப போவதில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 10:19 AM
'தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது' - ஆர்.எஸ்.பாரதி
தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 3:23 PM
சி.பி.ஐ. விசாரணை: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 7:08 AM
ஜெயலலிதா தூங்கியதால் 2015ம் ஆண்டு சென்னையே மூழ்கியது - எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
மகாமகத்தில் நடந்த உயிரிழப்பை எடப்பாடி பழனிசாமி மறக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
7 Oct 2024 9:37 AM