அவதூறு வழக்கில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ந் தேதி ஆஜராக வேண்டும் - சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ந் தேதி ஆஜராக வேண்டும் - சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ந்தேதி ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2023 7:10 AM GMT