சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
25 April 2024 10:24 AM GMT
உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்

உ.பி.யில் உறுதியானது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி: 11 தொகுதிகளில் சுமூக உடன்பாடு - அகிலேஷ் யாதவ் தகவல்

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 10:06 AM GMT
இந்தியா ஒருபோதும் இந்து நாடாக இருந்ததில்லை - மோகன் பகவத்துக்கு சமாஜ்வாடி மூத்த தலைவர் பதிலடி

'இந்தியா ஒருபோதும் இந்து நாடாக இருந்ததில்லை' - மோகன் பகவத்துக்கு சமாஜ்வாடி மூத்த தலைவர் பதிலடி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது என்று சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
2 Sep 2023 11:15 PM GMT
முலாயம்சிங்குக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்க வேண்டும் - சமாஜ்வாடி கருத்து

முலாயம்சிங்குக்கு 'பாரத ரத்னா' விருது கொடுத்திருக்க வேண்டும் - சமாஜ்வாடி கருத்து

‘பத்ம விபூஷண்’ விருது, கேலிக்கூத்தானது என்றும், முலாயம்சிங்குக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் சமாஜ்வாடி கருத்து தெரிவித்துள்ளது.
26 Jan 2023 8:50 PM GMT
சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு

சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு

3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.
28 Oct 2022 10:16 PM GMT