Sangeetha Krish refutes rumours of her divorce

கணவரை பிரிகிறேனா?...வதந்திக்கு நடிகை சங்கீதா பதில்

விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நடிகை சங்கீதா சமீபத்தில் பதிலளித்துள்ளார்
9 Aug 2025 1:28 PM IST
ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை  -  குவியும் வாழ்த்து

ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை - குவியும் வாழ்த்து

ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரெடின் தனது இணையதள பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
3 April 2025 8:44 PM IST
ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்து விட்டார் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சங்கீதா- விஜய் இருவரின் தொடர் செயல்பாடுகள் அமைந்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2024 8:29 PM IST
நாட்டிய சகோதரிகள்

நாட்டிய சகோதரிகள்

தமிழ்ப் பண்பாட்டைச் சொல்லித்தருகிறோம். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா கற்றுத் தருகிறோம். ஒழுக்கம், நேரம் தவறாமை, பெரியோர்களுக்கு மதிப்பளிப்பது, நேர்மை, தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சுத்தம், சுகாதாரம் என்று வாழ்வில் இன்றைய பெண்கள் அவசியம் அறிய வேண்டிய அனைத்தையும் பொறுமையாகவும், தெளிவாகவும் கற்றுத் தருகிறோம்.
26 Jun 2022 7:00 AM IST