
கடலூரில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்: 6 மாணவர்கள் படுகாயம்
கடலூரில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
25 Aug 2025 9:58 AM IST
ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
12 July 2025 9:26 AM IST
பள்ளி வேன் விபத்தில் குழந்தைகள் பலி; அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: செல்வப்பெருந்தகை அறிக்கை
நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பதுதான் ஒர் அரசின் முதல் கடமையாகும் என செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.
8 July 2025 11:18 AM IST
கடலூர்: கோர ரெயில் விபத்து; நடந்தது என்ன? ரெயில்வே விளக்கம்
ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
8 July 2025 9:40 AM IST
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 2 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு
கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்படுத்தியதில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
8 July 2025 8:10 AM IST
பள்ளி வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்து - 12 மாணவர்கள் காயம்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்தது.
11 Feb 2025 4:50 AM IST
கர்நாடகா: சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சோகம் - பலர் படுகாயம்
அரசுப் பேருந்து மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 Sept 2024 3:15 PM IST
அசுர வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் - வீடியோ வைரல்
மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2024 1:55 PM IST
பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
4 April 2024 10:47 AM IST
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
8 Feb 2024 8:55 AM IST
ஓசூரில்தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதியது
ஓசூரில் தனியார் பள்ளி வேன், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
18 Oct 2023 10:39 PM IST
பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு
மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள்னர்.
13 Oct 2023 12:15 AM IST




