
காலாண்டு விடுமுறை முடிந்தது.. பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
6 Oct 2025 6:36 AM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமா? - அரசு விளக்கம்
திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
30 May 2025 5:36 PM IST
நெல்லையில் இன்று பள்ளிகள் திறப்பு: முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய மாவட்ட நிர்வாகம்
நெல்லையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2024 7:21 AM IST
காலாண்டு விடுமுறை நிறைவு.. தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
7 Oct 2024 2:25 AM IST
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
10 Jun 2024 9:35 AM IST
நாளை பள்ளிகள் திறப்பு..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த முக்கிய அறிவிப்புகள்
நாளை முதல் 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்படுமென அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்தார்.
12 Jun 2022 9:31 PM IST
பள்ளிகள் திறப்பு எப்போது? - நாளை வெளியாகிறது அறிவிப்பு...!
வரும் கல்வியாண்டிற்கான முழு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிடுகிறார்.
24 May 2022 11:21 PM IST




