உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பெண் நடத்திய கிளீனிக்கிற்கு சீல்

உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பெண் நடத்திய கிளீனிக்கிற்கு 'சீல்'

மருத்துவ ஊழியர் ஒருவரை நோயாளி போல் அனுப்பி வைத்து பெண் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட கிளீனிற்க்கிற்கு சீல் வைத்தனர்.
26 Aug 2023 6:39 PM IST