
தமிழ்நாட்டு கடற்பரப்பைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - சீமான்
சிறு துறைமுகங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
19 July 2025 3:45 AM
பெரம்பலூர் மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
17 July 2025 4:17 PM
திராவிட கட்சிகள் செய்தி அரசியல்தான் செய்யும் - சீமான் விமர்சனம்
திராவிட கட்சிகளுக்கு சேவை அரசியலோ, செயல் அரசியலோ தெரியாது என்று சீமான் கூறியுள்ளார்.
16 July 2025 7:18 PM
குரூப்-4 தேர்வில் குளறுபடி: மறுதேர்வு நடத்த வேண்டும்- சீமான்
எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படா வண்ணம் கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் என சீமான் தெரிவித்துள்ளார்
15 July 2025 3:09 PM
தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - சீமான்
விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 July 2025 9:43 AM
சீமான் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11 July 2025 4:00 PM
சீமான் மாநாடு.. சாதி வெறியின் எச்சம் - விசிக கடும் கண்டனம்
மாடுகளை மேய்க்கவும், பனை ஏறவும் பார்ப்பனர்களை சீமான் வலியுறுத்துவாரா? என்று வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
11 July 2025 7:18 AM
ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம்- சீமான் பேச்சு
மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்? என்று சீமான் பேசினார்
10 July 2025 3:21 PM
நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - சீமான் கேள்வி
இளைஞர் அஜித்குமார் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான் என்று சீமான் கூறினார்.
9 July 2025 2:09 PM
பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுள்ள விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் - சீமான்
மதுரை,மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை...
9 July 2025 9:04 AM
ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல... திட்டமிட்ட படுகொலை - சீமான்
ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமான மூவர் மீதும் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சீமான் கூறியுள்ளார்.
4 July 2025 8:23 AM
'அரசுத்துறைகளில் நடைமுறையிலுள்ள வர்க்கப் பாகுபாடுகளை களைய வேண்டும்' - சீமான்
திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழக்க காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
3 July 2025 2:13 PM