
சீர்காழியில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட மருந்து குறித்து ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் - டிடிவி தினகரன்
அரசு தாய் சேய் நல மையங்களில் வழங்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Sept 2025 1:47 PM IST
ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:41 AM IST
சீர்காழி அருகே எஸ்.ஐ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் படுகாயமடைந்தார்.
2 Aug 2024 12:59 AM IST
சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், தேவார செப்பேடுகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பு
சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயிலில் பல சிலைகள், தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
17 April 2023 9:59 PM IST
சீர்காழி தாலுகாவில் 1-8 ஆம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 7:19 PM IST
சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 7:37 AM IST
சீர்காழி அருகே மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு
சீர்காழி அருகே மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 Nov 2022 8:34 PM IST
சீர்காழியில் 2வது நாளாக வடியாத மழை நீர்... மக்கள் கடும் அவதி
சீர்காழியில் நேற்று பெய்த மழைநீர் 2வது நாளாக வடியாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
13 Nov 2022 10:16 AM IST




