தனுசுடன் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா

தனுசுடன் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுடன் இணைந்து நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
27 July 2023 1:33 PM GMT