அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பதிவு

அ.தி.மு.க.வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பதிவு

தனது அரசியல் குருமார்களில் ஒருவர் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
16 March 2025 8:55 AM
தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் - செங்கோட்டையன்

தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் - செங்கோட்டையன்

சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்து விட மாட்டேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
16 March 2025 7:05 AM
சபாநாயகரை சந்தித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சபாநாயகரை சந்தித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சபாநாயகரை சந்தித்தது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
15 March 2025 1:59 PM
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்

செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்

தி.மு.க.வை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 March 2025 7:16 AM
2-வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சட்டசபைக்கு சென்ற செங்கோட்டையன்

2-வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சட்டசபைக்கு சென்ற செங்கோட்டையன்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
15 March 2025 5:00 AM
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.
14 March 2025 8:24 AM
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் நடந்த மோதலால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் நடந்த மோதலால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
5 March 2025 6:05 AM
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்

சென்னையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
24 Feb 2025 6:37 AM
அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன் செங்கோட்டையன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
19 Feb 2025 7:34 AM
அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன் - செங்கோட்டையன் பேட்டி

அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன் - செங்கோட்டையன் பேட்டி

அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
17 Feb 2025 1:58 PM
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு: செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை

செங்கோட்டையனுக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
17 Feb 2025 11:41 AM
துரோகம் செய்தது யார்?- செங்கோட்டையன் விளக்கம்

துரோகம் செய்தது யார்?- செங்கோட்டையன் விளக்கம்

தோல்விக்கு துரோகிகள் காரணம் என கூறியது அந்தியூருக்கு மட்டும் பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
14 Feb 2025 6:57 AM