ஹோண்டா சிட்டி ஹைபிரிட் அறிமுகம்

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் அறிமுகம்

ஹோண்டா தயாரிப்புகளில் சிட்டி மாடல் கார் மிகவும் பிரபலமானது. செடான் பிரிவில் சொகுசு வாகனமாக இது கருதப்படுகிறது. தற்போது ஹைபிரிட் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
9 March 2023 3:12 PM IST