
சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியீடு
பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிக்கும் ‘கும்மடி நரசைய்யா’ வாழ்க்கை வரலாறு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது
24 Oct 2025 2:21 PM IST
நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கன்னட சூப்பர் ஸ்டார்
நடிகை ரம்யாவுக்கு எதிராக நடந்து வரும் விஷயங்கள் கண்டிக்கத்தக்கவை என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் பதிவிட்டுள்ளார்,
29 July 2025 5:22 PM IST
ராம் சரணின் 'பெத்தி': சிவ ராஜ்குமாரின் அசத்தலான பர்ஸ்ட் லுக் வெளியீடு...
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.
12 July 2025 4:30 PM IST
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கன்னட நடிகர் சிவராஜ்குமார்
சிகிச்சையை முடித்துவிட்டு விரைவில் திரும்பி வருவேன் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
20 Dec 2024 2:50 PM IST
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நடிகர் சிவராஜ் குமார் முடிவு
உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அமெரிக்கா போகிறேன் என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 9:15 PM IST
கன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
23 April 2024 1:03 PM IST




