
சிவாஜி கணேசன் பேரனுக்கு எதிரான வழக்கு வாபஸ் - ஐகோர்ட்டு உத்தரவு
இருதரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு திரும்ப பெறப்பட்டது.
23 Jun 2025 9:33 PM IST
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை - பிரபு அண்ணன்
சிவாஜி கணேசனின் மூத்தமகன் நடிகர் ராம் குமார், அன்னை இல்லத்தின் மீது தனக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
8 April 2025 6:37 PM IST
சிவாஜி இல்ல விவகாரம் - பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
7 April 2025 1:28 PM IST
சிவாஜி வீட்டை முடக்கிய உத்தரவுக்கு எதிரான வழக்கு..விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அண்ணன் ராம்குமார் மகன் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளதால் நாங்கள் உதவ முடியாது என்று விசாரணையின்போது நடிகர் பிரபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
3 April 2025 3:27 PM IST




