
கனடாவில் சீக்கியர், 11 வயது மகன் சுட்டு கொலை
காரில் உப்பலின் மகன் இருக்கிறான் என தெரிந்ததும் உள்நோக்கத்துடன் துப்பாக்கி சூடு நடத்தி அவனை கொன்று விட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
11 Nov 2023 5:22 PM GMT
ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல அனுமதி
ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
5 Aug 2023 4:55 PM GMT
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் தாக்குதலில் சீக்கியர் பலி
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் தாக்குதலில் சீக்கியர் ஒருவர் உயிரிழந்தார்.
25 Jun 2023 9:12 PM GMT
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 17 சீக்கியர்களில் 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்கு..!!
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 17 சீக்கியர்களில் 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 April 2023 9:46 PM GMT
அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது தாக்குதல்: சீக்கியர்கள் 17 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது
அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக சீக்கியர்கள் 17 பேரை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்தனர்.
18 April 2023 9:52 PM GMT
இங்கிலாந்து நாட்டில் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோரில் அதிகம் பேர் இந்துக்கள்
இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
26 March 2023 4:35 PM GMT
சீக்கியர்கள் மீது பழி கூற கோவில்கள் மீது தாக்குதல்: குருத்வாரா குழு பரபரப்பு குற்றச்சாட்டு
கனடாவில் உள்ள சீக்கியர்கள் மீது பழி கூற இந்து கோவில்கள் மீது இந்திய புலனாய்வு அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது என குருத்வாரா குழு பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
26 Feb 2023 8:05 AM GMT
அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ள அனுமதி
அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்ளலாம் என்று கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
25 Dec 2022 10:21 PM GMT
சீக்கியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு
43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2022 11:30 AM GMT
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைமை படுமோசம்: நாடு திரும்பிய சீக்கியர்கள் பேட்டி
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் எங்களை சிறையில் தள்ளி, முடிகளை வெட்டி கொடுமைப்படுத்தினர் என நாடு திரும்பிய சீக்கியர்கள் பேட்டியில் கூறி உள்ளனர்.
26 Sep 2022 2:28 AM GMT