தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்

தூத்துக்குடியில் விடுதி பழுதடைந்துள்ளதாக கூறி, அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2025 3:04 AM IST
விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
2 March 2023 4:57 PM IST