
ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்
14 தேர்களும் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
3 Oct 2025 4:36 PM IST
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
சதுரகிரியில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று (செவ்வாய் க்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
23 Sept 2025 12:14 PM IST
காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்திரி கொலு
காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது.
15 Oct 2023 11:20 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
15 Oct 2023 6:56 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி திருவிழா தொடக்கமாக ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளிக்கிறார். மேலும் 13 அரங்குகளில் அலங்கார பொம்மைகளுடன் கொலுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
14 Oct 2023 1:49 AM IST
ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
13 Oct 2023 12:15 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா; 15-ந் தேதி தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.
5 Oct 2023 12:24 AM IST
நவராத்திரி திருவிழாவில் இரவில் தங்கி வழிபட அனுமதி வழங்க வேண்டும்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்கு இரவில் தங்கி வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 12:15 AM IST
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா
தேனி அருகே பூதிபுரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்தது.
6 Oct 2022 10:30 PM IST
திருச்சியில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் மகா ருத்ர யாகம்
திருச்சியில் நவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் மகா ருத்ர யாகம் நடத்தினர்
5 Oct 2022 11:41 AM IST
வடபழனி கோவில் 7-ம் நாள் நவராத்திரி திருவிழா: கம்பாந்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.
3 Oct 2022 8:46 AM IST
வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழா: கருமாரி அம்மன் அலங்காரத்தில் கொலு ஏற்பாடு
வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது.
2 Oct 2022 5:53 AM IST




