மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது

மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது

மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்த விவகாரத்தில், மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2022 12:15 AM IST