
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு.. தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வி என தகவல்
தேர்வு எழுதிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேரில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
29 Nov 2025 2:45 AM IST
நெல்லையில் ஆச்சரியம்; ஒரே மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை-மகன்
பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் இருவருக்கும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
17 Nov 2025 1:52 PM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி- தேர்வு வாரியம் நடவடிக்கை
தினத்தந்தியில் வெளியான செய்தியின் எதிரொலி காரணமாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள மாற்று வசதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
14 Nov 2025 7:23 AM IST
ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு: தேர்வு வாரியம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
18 Sept 2025 4:32 PM IST
ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழகத்தை தொடர்ந்து உத்தரபிரதேசமும் சீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு
தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
16 Sept 2025 9:38 PM IST
ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வு தீர்ப்பு தந்த அதிர்ச்சி
ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர்கள் பணியில் தொடரமுடியும் என்ற நிலை இருக்கிறது.
4 Sept 2025 6:41 AM IST
பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
2023-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2025 8:50 AM IST
ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம். அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
1 Sept 2025 11:31 AM IST
ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
25 March 2025 10:49 AM IST
"2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமில்லை" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2023 12:54 PM IST
ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை
“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு.
21 April 2023 1:45 AM IST
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 April 2023 11:44 PM IST




