
கடந்த 4 ½ ஆண்டுகளில், 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கம் - தா.மோ.அன்பரசன்
மானியத்துடன், ரூ. 5 ஆயிரத்து 490 கோடியே 80 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளதாக தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 1:59 PM IST
பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்
அரசு துறைகளும், வங்கிகளும் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு திட்டம் வெற்றியடையும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
22 Sept 2025 6:17 PM IST
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அறியாத எடப்பாடி பழனிசாமி - தா.மோ.அன்பரசன்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொழில் வளர்ச்சி திட்டமும் கடைகோடி மக்களுக்கு சென்றடையும் வண்ணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என அன்பரசன் தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 5:55 PM IST
கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தவிர்க்க வேண்டும் - அண்ணாமலை
தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் தா.மோ.அன்பரசன் அவமரியாதை செய்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.
2 Jun 2025 6:41 PM IST
ரூ. 643.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 22 புதிய தொழிற்பேட்டைகள்: தா.மோ.அன்பரசன் தகவல்
இதுவரை ரூ.364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
6 May 2025 4:45 PM IST
தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம்
குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதை பெரு நிறுவனங்கள் தவிர்க்கின்றன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
10 April 2025 6:55 AM IST
பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பாஜக மற்றும் எதிர்கட்சியினர் மக்கள் பலத்துடன் இல்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
22 Dec 2024 7:55 AM IST
பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் பால்கனி இடிந்து விழுந்துஉயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
5 Dec 2024 11:53 AM IST
தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அதிமுகவை பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
12 Aug 2024 10:06 PM IST
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
11 Aug 2024 12:53 PM IST
சென்னை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
அவரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
28 Jan 2024 7:20 PM IST
திருவொற்றியூர், செட்டித்தோட்டத்தில் ரூ.105 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்பு
திருவொற்றியூர், ராயபுரம் தொகுதிகளில் ரூ.105.13 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
6 Oct 2023 6:19 PM IST




