
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து - சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
30 Sept 2025 6:10 PM IST
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு - இன்று தீர்ப்பு
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கிற்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
30 Sept 2025 8:20 AM IST
ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30ம் தேதி தீர்ப்பு
ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
25 Sept 2025 1:35 PM IST
விவாகரத்து வழக்கில் கணவர் ஆண்மையில்லாதவர் என மனைவி கூறுவது அவதூறு ஆகாது: மும்பை ஐகோர்ட்டு
விவாகரத்து வழக்கில் கணவர் ஆண்மையில்லாதவர் என மனைவி கூறுவது அவதூறு ஆகாது என்று மும்பை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
2 Aug 2025 11:52 AM IST
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி-கணவர் இடையேயான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டு தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது.
23 July 2025 5:28 AM IST
அவதூறு பதிவுகளை நீக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி
திருமண விவகாரம் தொடர்பாக செய்தியை நீக்கவில்லை எனில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆர்த்தி கூறியுள்ளார்.
31 May 2025 6:01 PM IST
மனைவி ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் ரவி மோகன்
ரவிமோகன், ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவதூறு பதிவுகளை நீக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரவி மோகன்.
27 May 2025 4:33 PM IST
அவதூறு கருத்துகளை வெளியிட ரவிமோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் தடை
தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
23 May 2025 2:46 PM IST
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
4 April 2025 4:08 PM IST
இறுதி கட்டத்தை எட்டிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து வழக்கு
8 ஆண்டுக்கு பின்னர் ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் ஜோடியின் விவாகரத்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
31 Dec 2024 8:19 PM IST
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் இன்று நேரில் ஆஜராக நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
19 Oct 2024 12:33 PM IST
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
விவாகரத்து கோரிய வழக்கில் இன்று நேரில் ஆஜராக நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
7 Oct 2024 5:35 PM IST




