
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தேர்வுத் துறை தெரிவித்து இருக்கிறது.
29 Nov 2025 3:05 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.
8 Nov 2025 8:22 AM IST
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்
தமிழ்மொழிப் பாடத்திற்கு முன்பும்,பிறகும் 3 நாள்கள் இடைவெளி விட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
7 Nov 2025 2:35 PM IST
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை- நவ. 4-ஆம் தேதி வெளியீடு - அன்பில் மகேஷ் அறிவிப்பு
நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
25 Oct 2025 2:46 PM IST
தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அன்பில் மகேஸ் கூறினார்.
20 Sept 2025 2:58 PM IST
அரசு பொதுத்தேர்வில் மாற்றம் ஏற்படுமா?.. கல்வித்துறை அளித்த விளக்கம் என்ன..?
மாநிலக் கல்விக்கொள்கை சமச்சீர் கல்வியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பட்டிருந்தது.
14 Aug 2025 7:17 AM IST
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ புதிய முடிவு
2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் 9 ஆம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
11 Aug 2025 9:04 AM IST
11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.
மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
8 Aug 2025 9:26 PM IST
75 சதவீத வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி: சிபிஎஸ்இ உத்தரவு
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பள்ளிகளில் மாணவருக்கு 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
6 Aug 2025 6:36 PM IST
2025-2026க்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியாகும் - அன்பில்மகேஷ்
2025-26 கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
29 July 2025 6:57 PM IST
பீகார் தொழிலாளியின் மகள், தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
பீகாரை சேர்ந்த தொழிலாளியின் மகள், தமிழக அரசு பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்.
17 May 2025 6:16 PM IST
கல்விக்கு வயது தடையில்லை... 70 வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற முதியவர்
கடலூரில் 70 வயது முதியவர், 10ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
16 May 2025 5:59 PM IST




