மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கம்

மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரெயில்வே சார்பில், மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
30 Sept 2022 5:26 AM IST