நெல்லையில் சாலை அமைக்கும் பணியால்  போக்குவரத்து `திடீர் மாற்றம்

நெல்லையில் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து `திடீர்' மாற்றம்

நெல்லையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டனர்
1 Oct 2022 3:17 AM IST