
பாலைய்யாவின் 111வது படம் பூஜையுடன் துவக்கம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள 111வது படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 5:53 PM IST
யோகி ஆதித்யநாத்தை சந்தித்த “அகண்டா 2” படக்குழுவினர்
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
23 Nov 2025 8:46 PM IST
பாலையாவின் “அகண்டா 2” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
24 Oct 2025 5:41 PM IST
இன்று பிறந்த நாள் கொண்டாடும் "63 வயது ஆக்ஷன் அசூரன் நடிகர் பாலய்யா"
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
10 Jun 2023 4:45 PM IST
பாலகிருஷ்ணா காரை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும்...! ஆனால் என்னால் செய்ய முடியாது- ரஜினிகாந்த் பேச்சு
லவகுசா படத்தின் வெற்றிக்காக என்.டி.ஆர் சென்னை வந்தபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது.
29 April 2023 4:51 PM IST
"மிகவும் கவர்ச்சியாக இருந்தார்" செவிலியர் குறித்து பேசி மீண்டு சர்ச்சையில் பாலகிருஷ்ணா
அந்த செவிலியர் மிகவும் கவர்ச்சியாக இருந்தார்’ என்ற் பேசி மீண்டு சர்ச்சையில் சிக்கி கொண்டு மன்னிப்பு கேட்ட நடிகர் பாலகிருஷ்ணா.
7 Feb 2023 10:49 AM IST
சக்சஸ் பார்ட்டியில் ஹீரோயினுடன் மது அருந்திய மூத்த நடிகர்...!
வெற்றி விழாவில் ஹீரோயின் ஹனி ரோஸ் அனைவரது பார்வையையும் கவர்ந்தார். தனது கவர்ச்சியால் அனைவரையும் திகைக்க வைத்தார்.
23 Jan 2023 3:41 PM IST
நடிகை நெஞ்சில் சிகரெட் போட்டு பிடிக்கும் பாலகிருஷ்ணா சர்ச்சையை கிளப்பும் வீரசிம்மா ரெட்டி
சிகரெட் பிடிப்பதே தவறு, இதில் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே விளாசி வருகின்றனர்.
7 Jan 2023 1:31 PM IST
"எம்.எல்.ஏ. ஆன பின்பு தொகுதியை கண்டுகொள்ளவில்லை" - நடிகர் பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார்
‘இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை என்றும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.
1 Oct 2022 6:47 AM IST




