
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்
அஞ்சும் மோடுகில் (2018) மற்றும் மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் இதற்கு முன்பு பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தனர்.
8 Nov 2025 7:19 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
இளவேனில் வாலறிவனின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Aug 2025 7:58 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம்: இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Aug 2025 11:42 AM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்
23 Aug 2025 6:37 AM IST
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
17 Sept 2023 11:08 PM IST
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
17 Sept 2023 2:45 PM IST
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..!
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
17 Sept 2023 12:17 PM IST
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி; இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்...!
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
29 July 2023 12:42 PM IST
இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
30 Nov 2022 5:08 PM IST
தேசிய விளையாட்டுப் போட்டி - துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்
குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
1 Oct 2022 10:23 PM IST




