கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை
வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2024 12:02 PM GMTசிவமொக்கா-சவலங்கா ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் நிறைவடையும் - ராகவேந்திரா எம்.பி. தகவல்
சிவமொக்கா- சவலங்கா ரெயில்வே மேம்பால பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ராகவேந்திரா எம்.பி. கூறினார்.
20 Oct 2023 6:45 PM GMTயானைக்கவுனி மேம்பால பணி மந்தம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பேசின் பிரிட்ஜ் - வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
யானைக்கவுனி மேம்பால பணி மந்தமாக நடப்பதால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வடசென்னை மக்களுக்கு தீர்வு கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.
14 Oct 2023 6:21 AM GMTசாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணி தொடங்குவதில் தாமதம்
சிலர் தடைகளை உருவாக்கியதால் சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு்ள்ளது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
28 Aug 2023 7:29 PM GMTகொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்படும் மேம்பால பணி பருவ மழைக்கு முன்பு முடிக்கப்படுமா?
ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்பட்டு வரும் 2 மேம்பால பணிகள் பருவமழைக்கும் முன்பு முடிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
25 July 2023 6:19 AM GMTரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி
விருத்தாசலத்தில் ரூ.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
7 Jun 2023 6:45 PM GMTசெவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு; மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
22 Nov 2022 11:50 AM GMTகொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2022 9:00 AM GMT