வால்பாறையில் பிறந்த நாளில் நடந்த சோகம்:  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த   வேட்டை தடுப்பு காவலர் பலி

வால்பாறையில் பிறந்த நாளில் நடந்த சோகம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலி

வால்பாறையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்த வேட்டை தடுப்பு காவலர் பலியானார். அவரது பிறந்த நாள் அன்று இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
6 Oct 2022 12:15 AM IST