
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மறுநாள் ஜேஷ்டாபிஷேகம்
ஜேஷ்டாபிஷேகம் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மூலவர் தரிசனம் கிடையாது.
6 July 2025 4:57 AM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்... பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு
‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
26 April 2025 9:45 AM IST
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் பரவச தரிசனம்
பரமபத வாசல் வழியாக ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
10 Jan 2025 7:39 AM IST
வைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 Jan 2025 12:14 PM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்
பவித்ரோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை இன்று மதியம் நடக்கிறது.
15 Sept 2024 11:09 AM IST
ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரம்: ஆந்திர பக்தர்கள் மீது வழக்குப்பதிவு
ஆந்திராவை சேர்ந்த சென்னாராவ், சந்தாராவ் சந்தா, கட்டா ராமு என்ற 3 பேர் காயம் அடைந்தனர்.
13 Dec 2023 9:26 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் - வானதி சீனிவாசன் கண்டனம்
பக்தர்களை பாதுகாக்க தான் அறநிலையத்துறை; அவர்களை காயப்படுத்துவதற்கு அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 5:12 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று தாயார் திருவடி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை இன்று நடக்கிறது.
21 Oct 2023 1:38 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்தது - பக்தர்கள் அதிர்ச்சி
ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.
5 Aug 2023 6:42 AM IST
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்..!
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
25 July 2023 1:45 PM IST
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
21 May 2023 10:28 PM IST
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் - திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
19 April 2023 6:50 AM IST