
திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு
திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
3 Jan 2025 10:00 PM IST
என் பென்சில் பாக்ஸை உடைச்சிட்டான்... அவனுக்கு டிசி கொடுங்க... - தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்த 1-ம் வகுப்பு மாணவன்
கேரளாவில் தனது பென்சில் பாக்ஸை உடைத்த நண்பனுக்கு டிசி கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் 1-ம் வகுப்பு மாணவன் கோரிக்கை வைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
22 March 2023 10:01 PM IST
பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க திடீரென மின்கம்பியில் தாவிய திருடன் - கேரளாவில் பரபரப்பு
கேரளாவில் பெண்ணின் நகையை பறிக்க முயன்ற இளைஞர் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க மின் கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 Oct 2022 5:37 PM IST
கேரளாவில் 70 ஆண்டுகளாக கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த சைவ முதலை உயிரிழப்பு!
கேரளாவின் கும்பளா பகுதியில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ முதலை வாழ்ந்து வந்தது.
10 Oct 2022 10:11 PM IST




