ஈரானுக்கு பதிலடி தர எல்லாம் தயாராக உள்ளது: இஸ்ரேல் மிரட்டல்
இஸ்ரேல் தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. போருக்கு தயாராக இருக்கும்படி படைகளுக்கு உத்தரவிட்டும் உள்ளது.
7 Oct 2024 5:17 AM GMTஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது- பெஞ்சமின் நெதன்யாகு
ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் லெபனானில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
6 Oct 2024 8:02 PM GMTஇஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2024 2:11 PM GMTலெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
5 Oct 2024 11:34 AM GMTஈரானை எப்படி தாக்க வேண்டும்... இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கிய பைடன்
இஸ்ரேல், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் பேசியுள்ளார்.
5 Oct 2024 3:21 AM GMTஇஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி - லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல்
ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது.
4 Oct 2024 11:45 PM GMT'தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்' - ஈரான் எச்சரிக்கை
தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4 Oct 2024 12:25 PM GMTஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்
ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
3 Oct 2024 6:56 PM GMTஈரானில் விஷ சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு
ஈரானில் விஷ சாராயம் குடித்து 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2024 11:34 AM GMTஈரானின் முக்கிய எண்ணெய் கிணறுகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் தீவிரம்
ஈரானில் உள்ள முக்கிய பொருளாதார மையங்களை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Oct 2024 9:30 AM GMTஈரானுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை பற்றி தொடர்ந்து கவனித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2 Oct 2024 8:11 AM GMTஇஸ்ரேலின் மொசாட் தலைமையகம், விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் எப்-35 போர் விமானங்களை உள்ளடக்கிய விமான தளமும் அடங்கும்.
2 Oct 2024 6:29 AM GMT