
கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்
கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
3 Dec 2025 2:22 AM IST
ரூ.60 கோடி மோசடி வழக்கு- ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு போலீசார் சம்மன்
மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
10 Sept 2025 6:19 AM IST
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன்
இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
24 Jun 2025 4:09 PM IST
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்: அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன..?
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணை வளையத்திற்குள் ஆகாஷ் பாஸ்கரன் கொண்டு வரப்பட்டுள்ளார்.
21 May 2025 2:47 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளருக்கு சம்மன்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
28 April 2025 1:39 PM IST
பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
15 April 2025 3:20 PM IST
அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராக சம்மன்
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக கோவை குற்றவியல் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
1 April 2025 7:38 PM IST
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
கோடநாடு வழக்கில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
7 March 2025 9:45 AM IST
சீமான் வீட்டில் நடந்த களேபரம்: காயமடைந்த காவல் ஆய்வாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
சீமானின் வீடு உள்ள பகுதியில் ஏராளமான நா.த.க. நிர்வாகிகள் வர தொடங்கி உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
27 Feb 2025 5:26 PM IST
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: போலீசாரை தாக்கிய சீமான் காவலாளி கைது
துப்பாக்கியை காட்டிய காவலாளியை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.
27 Feb 2025 3:03 PM IST
கோடநாடு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
25 Feb 2025 6:42 PM IST
'வெடிகுண்டு வீசுவேன்' என பேசிய விவகாரம்: நேரில் ஆஜராக சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, வெடிகுண்டு வீசுவேன் என்று பேசிய வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.
17 Feb 2025 5:24 PM IST




