
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா இன்று நடைபெறுகிறது.
30 Oct 2025 4:56 AM IST
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகள்
தலைவர்கள் செல்லும் வாகனத்துடன் 3 வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 10:35 AM IST
மதுரை: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மரியாதை
முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்.
30 Oct 2024 8:15 AM IST
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வந்தார்.
30 Oct 2023 3:50 PM IST
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30 Oct 2023 10:14 AM IST
முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
28 Oct 2023 4:37 PM IST
பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா
விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகன சோதனை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
28 Oct 2023 4:49 AM IST
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் அழைப்பிதழ் கொடுத்தனர்.
26 Oct 2023 4:18 PM IST
தேவரின் தங்க கவசம்: திண்டுக்கல் சீனிவாசன் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து விழா கமிட்டியிடம் ஒப்படைத்தார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு தங்க கவசத்தை அதிமுக கழகபொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன் கோயில் டிரஸ்டியிடம் ஒப்படைத்தார்.
25 Oct 2023 1:20 PM IST
தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார்.
25 Oct 2023 10:08 AM IST
தேவர் ஜெயந்தி விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து!
உடல்நலக்குறைவு காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2022 9:15 AM IST
மதுரையில் வங்கியிலிருந்து இருந்து தங்க கவசம் பசும்பொன் சென்றது
மதுரை அண்ணா நகர் வங்கியில் இருந்து டிஆர்ஓ பெற்று விழா குழுவினரிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தார்.
26 Oct 2022 9:14 PM IST




