இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது

இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Oct 2022 12:15 AM IST