
'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
13 Oct 2023 7:10 PM IST
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
இன்று (அக்டோபர் 13-ந்தேதி) தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார்.
13 Oct 2023 4:30 PM IST
'தமிழ்நாடு' உருவானது எப்படி?
‘தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உள்ள ‘நாடு' என்பது தனி தேசத்தை குறிப்பது போல் உள்ளதால், தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் கவர்னர் அவ்வாறு பேசியதாக கூறி, அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
8 Jan 2023 11:04 PM IST
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் தியாகத்தை போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் தியாகத்தை போற்றுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 1:59 PM IST




