தொழிலாளியின் வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

தொழிலாளியின் வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
14 Oct 2022 12:15 AM IST